மேலும் 43 சீன செயலிகளுக்கு இந்தியா தடை

இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடந்த மாதம் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதைத்தொடர்ந்து இந்தியா நாட்டின் இறையாண்மை தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியது.இதன் ஒரு அங்கமாக டிக்டாக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து 2வது கட்டமாக பப்ஜி உள்ளிட்ட 118 செயல்கள் தடை செய்யப்பட்டன இந்த நிலையில் தற்போது மேலும் 43 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தகத்தில் பெருமளவு கோலோச்சி வந்த அலி எக்ஸ்பிரஸ் செயலியும் அடக்கம்.

இன்று தடை செய்யப்பட்ட 43 செயலிகளின் பட்டியல் :

AliSuppliers Mobile AppAlibaba WorkbenchAliExpress - Smarter Shopping, Better LivingAlipay CashierLalamove India - Delivery AppDrive with Lalamove IndiaSnack VideoCamCard - Business Card ReaderCamCard - BCR (Western)Soul- Follow the soul to find youChinese Social - Free Online Dating Video App & ChatDate in Asia - Dating & Chat For Asian SinglesWe Date-Dating AppFree dating app- Singol, start your date!Adore AppTrulyChinese - Chinese Dating AppTrulyAsian - Asian Dating AppChinaLove: dating app for Chinese singlesDateMyAge: Chat, Meet, Date Mature Singles OnlineAsianDate: find Asian singlesFlirtWish: chat with singlesGuys Only Dating: Gay ChatTubit: Live StreamsWe Work ChinaFirst Love Live- super hot live beauties live onlineRela - Lesbian Social NetworkCashier WalletMangoTVMGTV- HunanTV official TV APPWeTV - TV versionWeTV - Cdrama, Kdrama&MoreWeTV LiteLucky Live- Live Video Streaming AppTaobao LiveDingTalkIdentity VIsoland 2: Ashes of TimeBoxStar (Early Access)Heroes EvolvedHappy FishJellipop Match- Decorate your dream island!Munchkin Match: magic home buildingConquista Online II

More News >>