பிக்பாஸ் சோப்ராவின் நிர்வாண போஸ் - கதிகலங்கும் சமூகவலைத்தளம்
பிக்பாஸ் - 3ஆவது சீசனில் நடித்தவரும், நடிகையுமான ஷெர்லின் சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. ப்ளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து 3டியில் உருவான, 'காமசூத்ரா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சில காட்சிகள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் ட்ராப் ஆனது.
இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். இந்நிலையில், ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் ஆடையே இல்லாமல் ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோ-வை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகா பரவிவருகிறது. இவர் தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதுபோன்ற சில புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்ற பெரும் சர்ச்சை ஆகி இவருக்கு தடை விதிக்கப்படும் அளவுக்கு சென்றது. சமூகவலைதளங்களில் தடை விதிக்கப்பட்ட ஒரே இந்திய நடிகை இவர்தான்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com