ட்ரிபிள் த்ரீ காமிராவுடன் மோட்டோ ஜி 5ஜி நவம்பர் 30ல் அறிமுகம்

லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி 5ஜி போனை நவம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதை வாங்க முடியும்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை சிம்தொடுதிரை: 6.7 அங்குலம் எஃப்எச்டி+ (1080 X 2400 பிக்ஸல் தரம்)இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (1 டிபி வரை அதிகரிக்கும் வசதி)முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல் செல்ஃபி காமிராபின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி+ 2 எம்பி (மூன்று காமிரா)பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி; அட்ரினோ 619 ஜிபியூஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MY UXமின்கலம்: 5000 mAh

இதன் விலை ரூ.26,300/- அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது.

More News >>