செந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கம்
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த செந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்க க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
* 06105/06 சென்னை எழும்பூர்- திருச்செந்தூர்- சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூரில் இருந்து - 04.12.2020 திருச்செந்தூரில் இருந்து - 05.12.2020
* 06175/76 சென்னை எழும்பூர்- காரைக்கால்- சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூரில் இருந்து - 04.12.2020 காரைக்காலில் இருந்து - 05.12.2020
* 06729/30 மதுரை- புனலூர்- மதுரை
மதுரையில் இருந்து - 04.12.2020புனலூரில் இருந்து - 05.12.2020
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.