தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: தலைவர் மற்றும் உறுப்பினர்

பணியிடங்கள்: 04

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலமாகத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தில் விவரங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் 18.12.2020 அன்று மாலை 5.30 மணிக்குள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

உறுப்பினர் செயலர்,தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்,கலச மஹால், சேப்பாக்கம்,சென்னை – 5.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/TNSCW-Chairperson-Members-Notification.pdf

More News >>