பள பளன்னு மின்னும் இடுப்பை காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் ராஷி கன்னா..! செம வைரலாகும் புகைப்படம்..
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் தான் ராஷிகன்னா. இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். ஆனால் தமிழ் சினிமாவில் 'இமைக்க நொடிகள்' திரைப்படம் தான் இவருக்கு அஸ்திவாரம் போட்டு அறிமுகம் செய்தது. இந்த படத்தில் இளம்பெண்களின் மனதை கவர்ந்த சாக்லேட் பாய் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்தார். இவரது முதல் படமே அவருக்கு பல வெற்றிகளை குவித்தது.
மற்றும் தமிழ் இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார். அடுத்து விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கொரோனா தாக்கம் அதிகமானதால் மத்திய அரசாங்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எட்டு மாத காலம் எந்த படத்திலும் நடிக்காமல் வீட்டிற்குள்ளே அவரது குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்தார். பல நடிகைகள் பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைக்க ஆரம்பித்துவிட்டனர். இவரும் ஊரடங்கை புத்திசாலித்தனமாக யோசித்து உடல் எடையை குறைப்பதில் கவனம் காட்டினார்.
தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வருகின்ற துக்ளக் தர்பார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. சமீபத்தில் பல போட்டோஷூட்கள் நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார். அதலில் இரண்டு கையையும் மேல தூக்கி அவரது மெழுகு போல் இருக்கும் இடுப்பின் அழகை வெளியிட்டுள்ளார். இந்த கொரோனா காலத்தில் அவரது உடல் எடையை குறைத்து மேனியை சிக்குன்னு பராமரித்து வருகிறார்.