புத்தாண்டு சலுகை: விலை குறையும் ஆப்போ எஃப்17 ப்ரோ

எஃப் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஆப்போ எஃப்17 ப்ரோவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த போன் குவாட்காமிரா கொண்டது. பஞ்ச் ஹோலில் டூயல் காமிரா கொண்டது.

தொடுதிரை: 6.4 அங்குலம் 1080 பிக்ஸல் AMOLED; டூயல் பஞ்ச் ஹோல்; 60 Hz ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்இயக்கவேகம்: 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிமுன்பக்க காமிரா: 16 எம்பி + 2 எம்பி ஆற்றல்பின்பக்க காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் (குவாட்காமிரா)இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; கலர் ஓஎஸ் 7.2மின்கலம்: 4000 mAhபிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 SoC

மேஜிக் புளூ, மேட் பிளாக், மெட்டாலிக் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கிறது. இணையவழியில் வாங்கினால் 180 நாள்களுக்கு கம்ப்ளீட் டேமேஜ் பாதுகாப்பு சலுகை உள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் பரோடா வங்கி கார்டுகளுக்கு ரூ.1,500/- தள்ளுபடி உள்ளது. கடைகளில் ஐசிஐசிஐ வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் பரோடா வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் 7.5 சதவீதம் கேஷ்பேக் சலுகை உள்ளது. அறிமுகமாகும்போது ரூ.22,990/- விலையில் கிடைத்த இந்த ஸ்மார்ட்போன் புத்தாண்டு சலுகையாக ரூ.1,500/- தள்ளுபடியுடன் ரூ.21,490/- ரூபாய்க்கு இணையவழியிலும் கடைகளிலும் கிடைக்கிறது.

More News >>