உலகக் கோப்பை விமான போட்டியில் அமெரிக்க விமானி சாதனை
தாய்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை விமான போட்டியில் அமெரிக்க விமானி டிம் கோன் சாதனை படைத்தார்.
தாய்லாந்தின் பத்தாயா பகுதியில் உலகக் கோப்பைக்கான விமான போட்டி நடந்தது. இதில், அமெரிக்கா நாட்டு விமானி உள்பட மொத்தம் 8 பேர் பங்கேற்றனர்.
கொடியசைத்ததும் 450 கிலோ மீட்டர் வேகத்தில் தரையில் இருந்து விமானங்கள் வானை நோக்கி சீறி பாய்ந்தன.
இந்தப் போட்டியின் இறுதியில் 56 வயதான அமெரிக்கா விமானி டிம் கோன் பட்டத்தை வென்றார்.