திருவண்ணாமலை மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர் அல்லது இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர்

பணியிடங்கள்: 80

வயது: 35 வயது வரை

தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளத் தகுதி பெறுவர்.

ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை

தேர்வு செயல்முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 07.01.2021க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120996.pdf

More News >>