சித்த மருத்துவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்... ராமதாஸ் குற்றச்சாட்டு

போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையால் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் திட்டமிட்டே பழிவாங்கப்படுவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சீனாவை போன்று பாரம்பரிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி, ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு அடிப்படை ஆங்கில மருத்துவ பயிற்சிகள் வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

More News >>