இந்திய மின்னணு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
பணியின் பெயர்: Sr. Manager, Dy. manager, Accounts Officer, Personnel Officer
பணியிடங்கள்: 15
வயது: ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
தகுதி: இளநிலை/முதுநிலை போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள். பணியில் 03 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.69,360/- முதல் ரூ.1,55,160/- வரை
விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் நகலினை 11.01.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/ecil-notification.jpg