இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு கழகத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Junior Research Fellow

பணியிடங்கள்: 10

வயது: 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி: Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE மதிப்பெண்களும் இன்றியமையாததாகும்.

ஊதியம்: ரூ.31,000/-

கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.10/- SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: 15.01.2021க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

இயக்குனர்,என்.எஸ்.டி.எல்.,விஜியன் நகர்,விசாகப்பட்டினம் – 530 027.

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/Advt_JRF_NSTL16122020.pdf

More News >>