பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Officer & Senior Officer

பணியிடங்கள்: 358

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் / பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 15.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2848_aSq59j1.pdf

More News >>