ஜீவாவின்nbsp கீnbsp பட பாடலை வெளியிடும் கவுதம் மேனன்
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் ‘கீ’ படம் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார். விரைவில் இப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார்.