கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பள்ளிப்படிப்பு முடித்த பெண்களிடம் இருந்து விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அங்கன்வாடியில் பணியிடங்கள்
பணியின் பெயர்: முதன்மை பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்
வயது:
முதன்மை பணியாளர்– 25 முதல் 35 வயது வரை
குறு அங்கன்வாடி பணியாளர் – 25 முதல் 35 வயது வரை
உதவியாளர் – 20 முதல் 40 வயது வரை
தகுதி:
முதன்மை பணியாளர்– 10ம் வகுப்பு தேர்ச்சி
குறு அங்கன்வாடி பணியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
உதவியாளர் – தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்
தேர்வு செயல்முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் முதன்மை பட்டியல்
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/AWH-(1).pdf
https://tamil.thesubeditor.com/media/2020/12/1-(1).pdf
https://tamil.thesubeditor.com/media/2020/12/2-(1).pdf