அன்புச்செழியன் மீது குவியும் புகார்
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோர் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
நடிகர் சசிக்குமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தபட்டது.
மேலும், அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் எனக்கு தெரிந்த தகவலை போலீசாரிடம் கூறியுள்ளேன் என்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு பின் நடிகர் சசிக்குமார் கூறினர்
பைனான்சியர் அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்கபடுகிறது.