தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய நிறுவனத்தில், பள்ளிப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Operator (Boiler) Gr.III, Operator (Boiler) Gr. II and Operator (Boiler) Gr. I, Laboratory Assistant Gr.III, Junior Accountant Gr.II

பணியிடங்கள்: 15

வயது: 27 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்

தகுதி: பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி/ITI தேச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் ஒரு வருடமாவது பணியாற்றிய அனுபவம் வேண்டும்.

ஊதியம்: ரூ.1,15,000/- வரை

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வணிகத்தேர்வு

விண்ணப்ப கட்டணம்:பொது/ ஓபிசி விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் / மாற்றுத்திறனாளி Ex-Servicemen – கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை: 30.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பதிவு செய்த படிவத்தின் நகலினை 06.02.2021க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://nalcoindia.com/career/

மேலும் இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/12/Advertisement-No.14200402-for-PWD-LAB-ASST-JR-ACCTver02.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/Advertisement-No.14200301-for-SUPTJOT-OperatorBoiler_ver-02.pdf

More News >>