கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் கீழ் இயங்கும் நியூக்ளியர் மின்உற்பத்தி கழகத்தில், சென்னை மாகாணத்தில் உள்ள கிளையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணிகள்: Driver – cum- PUMP Operator-cum-Fireman-A
பணியிடங்கள்: 04
தகுதி: 12ம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வியில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.21,700/-
தேர்வு செய்யும் முறை: உடல் தகுதி, வாகன ஓட்டும் திறமை போன்றவை முதலில் சோதிக்கப்பட்டு, தேர்வானவர்கள் முதல் கட்ட தேர்வுக்கு (Preliminary Test ) அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம் மற்றும் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களை இணைத்து 25.01.2021ம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Deputy Manager (HRM),HRM Section,Madras atomic Power Station,Nuclear Power Corporation of India Limited,Kalpakkam- 603102.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/NPCIL-04-Recruitment-2020.pdf