எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு, தமிழக வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 01.07.2020 தேதிபடி, 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க இலகு வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.19200 முதல் ரூ.62000 வரை

தேர்வு செயல் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்படிவத்தை பூர்த்தி 11.01.2021க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

செய்து இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்),3வது மாடி,எழிலகம் பிரதான கட்டிடம்,வருவாய் கட்டிடம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்,சேப்பாக்கம், சென்னை - 5.

மேலும் இப்பணியிடஙகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/12/CRA_Driver_recruitment2020.pdf

More News >>