பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Librarian Grade III, Lower Division Clerk, CMD (Ordinary Grade), Cook, Painter, Groundsman, Faitgueman, Tailor, Multi Tasking Staff (MTS), Masalachi, Mess Waiter, Cadet Ordinary, Dhobi, Groom
மொத்த பணியிடங்கள்: 77
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு/ பன்னிரண்டாம் வகுப்பு/ பட்டபடிப்பு / பட்டைய படிப்பு
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை
வயது: 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 05.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
கமாண்டன்ட்,ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி,எஸ்.டி தாமஸ் மவுண்ட்,சென்னை – 600 016.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/OTA-Chennai-Recruitment-2021-77-LDC-MTS-Posts-2-scaled.jpg