கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!
தமிழக ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இராணிபபேட்டையில் இருந்து காலியாக உள்ள Overseer, Junior Draughting Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 19
கல்வி தகுதி: கட்டுமான துறையில் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: Rs.35400 -Rs. 112400/-
வயது: 35 years As on 01.07.2020.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 22.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/01/TNRD-Ranipet-Overseer-Junior-Drafting-Application-Form-2021-Notification.pdf