நைட் போட்டோகிராபி கொண்ட ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ப்ரீமியம் ஸ்மார்ட்போன்

ஆப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸோமி மி10டி, ஒன்பிளஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போன்ற சாதனங்களுக்குப் போட்டியாக ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.5 அங்குலம் சூப்பர் AMOLED எஃப்எச்டி+ (2400X1080 பிக்ஸல் தரம்)இயக்கவேகம்: 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிமுன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் (குவாட் காமிரா)பிராசஸர்: 5ஜி உடன் கூடிய மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ இயங்குதளம்: கலர் ஓஎஸ் 11.1; ஆண்ட்ராய்டு 11மின்கலம்: 4350 mAh 65W சார்ஜ் சப்போர்ட்

ஆஸ்ட்ரல் நீலம் மற்றும் ஸ்டார்ரி கறுப்பு நிறங்களில் கிடைக்கும் ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,990/- ஆகும்.

More News >>