கவர்ச்சிக்கு தயாரான நடிகை.. இறுக்கமான ஆடையுடன் கிக் படங்கள் பகிர்கிறார்..
நடிகர் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம் படத்தில் நடித்த பூனம் பஜ்வா கோலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் குப்புத்து ராஜா படத்தில் நடித்தார். பூனமிற்கு பட வாய்ப்புகள் குறைந்த அளவிலேயே வந்தாலும் கோலிவுட்டில் இன்னமும் தலை காட்டிக்கொண்டிருக்கிறார்.
நயன்தாரா முதல் பல ஹீரோ யின்கள் தங்களது பாய்ஃபிரண்ட் காதலுடன் டேட்டிங் செய்வதை பகிரங் கமாக செய்து வருகின்றனர். பூனமிற்கும் ஒரு பாய்பிரண்ட்- காதலன் இருக்கிறார். அதுபற்றி மவுனம் காத்து வந்த பூனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிப்படுத்தினார்.
பூனம் காதலன் சுனீல் ரெட்டி யின் பிறந்தநாளில் அவரை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நீச்சல் குளத்தில் காதலனுடன் ஜோடியாக இருப்பது. தனி அறையில் ஜோடி சேர்ந்திருப்பது என பல அந்தரங்க படங்களை வெளியிட்டார்.
அப்போது காதலன் பற்றி கவிதை நடையில் அவர் மீதான காதலை வெளிப் படுத்தினார். 'என் வேராகவும், எனது சிறகுகளா கவும் இருக் கும் சுனீல் ரெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த் துக்கள். இந்த அழகான ஆத்மா, என் குற்றத் தில் பங்குதாரர், வாழ்க்கை துணை, காதல் துணை, விளை யாட்டுத் துணையாக இருக் கும் இவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வார்த்தை களால் சொல்ல முடியாததை விட நான் உன்னை நேசிக் கிறேன் என காதலன் மீதான ஒட்டு மொத்த ஆசையையும் வெளிப்படுத்தினார்.
காதலனை அறிமுகப்படுத் தினாலும் இருவரின் திரும ணம் பற்றி பூனம் மூச்சு விட வில்லை. பூசினாற்போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்த பூனம் கடுமையான உடற் பயிற்சி யோகா பயிற்சிகள் செய்து உடலை ஃபிட்டாக்கி இருக்கிறார். சமீபத்தில் பூனம் பஜ்வா யோகா பயிற்சி செய்வதை பகிர்ந்தார். இது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
கரீனா கபூர், மலாக்கா, ஷில்பா ஷெட்டி போன்ற பல நட்சத்தி ரங்களும் சமூக ஊடகங்களில் யோகா போஸ் பயிற்சி செய் வதை வழக்கமாக கொண்டி ருக்கின்றனர். அவ்வப்போது அவர்கள் தங்களின் யோகா போஸ்களை நெட்டில் வெளியிடுகின்றனர். தற்போது பூனம் பஜ்வாவும் கவச்சியான உடையில் யோகா போஸ் படங்களை பகிர்ந்திருக்கிறார். வீரப்த்ர ஆசன யோகாவில் ஈடுபட்ட பூனம் அந்த படத்தை நெட்டில் பகிர்ந்திருக்கிறார். பூனம் பஜ்வா இரண்டாவது ரவுண்டு படவாய்ப்பு களுக்காக காத்திருக்கிறார். மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளுக்காகவும் காத்திருக்கிறாராம்.