செல்ஃபிக்கு 32 எம்பி காமிரா ரியல்மீ எக்ஸ்7 5ஜி பிப்ரவரி 4ம் தேதி அறிமுகம்

ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மீ எக்ஸ்7 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகமானது. குவாட் ரியர் காமிராவும் ஹோல்பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பும் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் இந்தியாவுக்கான சாதனம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மீ எக்ஸ்7 5 ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.4 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்) AMOLEDஇயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிமுன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: நான்கு காமிராக்கள்; முதன்மை காமிரா 64 எம்பி ஆற்றல்பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800Uஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10மின்கலம்: 4300 mAhசார்ஜிங்: 65W

எதிர்பார்க்கப்படும் விலை:6ஜிபி + 128 ஜிபி போன் ரூ. 19,999/-8ஜிபி + 128 4பி போன் ரூ.21,999/-

More News >>