இளசுகளை கவர்ச்சியில் கட்டிப்போடும் கருப்பழகி.. பிரியங்கா குளியல் போஸால் பரபரப்பு..
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா அதன் பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் சிறுவயதில் என்னை எல்லோரும் கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்தார்கள். நடிக்க வந்த பிறகும் அப்படியே சொன்னார்கள் என்னால் நடிகையாக நிலைக்க முடியாது என்றார்கள்.
யார் என்ன சொன்னபோதும் அதுபற்றி கருத்தில் கொள்ளாமல் என் வேலையை நான் தன்னம்பிகையுடன் திறமையை வெளிப்படுத்தி செய்தேன். அது இன்றைக்கு இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்றார். தற்போது பிரியங்கா சோப்ராவின் படு கவர்ச்சி படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. டவள் ஒன்றை மட்டும் உடலில் சுற்றிக் கொண்டு படுகவர்ச்சியாக ஷவரில் தலைக்கு குளிக்கும் ஸ்டில் வெளியாகி உள்ளது. ஹேர் ஆயில் விளம்பரம் ஒன்றிற்காக அவர் இவ்வாறு நடித்து போஸ் அளித்திருக்கிறார். அதில் கவர்ச்சியான அவரது கருப்பு தேகம் பளிச்சிடுகிறது.
40 வயதாகியும் இன்னும் இளவட்டங்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி தன்னிடம் இருப்பதையே அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று நெட்டிஸன்கள் தெரிவிக்கின்றனர். நடிகை ரோஜாவும் நேற்று மேக்கப் யூனியன் விழா ஒன்றில் பங்கேற்றபோது கறுப்பு தேகம் பற்றி பேசினார். நடிக்க வந்த புதித்தில் நான் கலர் கம்மியாக இருப்பதாக கூறியதுடன் இவரால் நிலைக்க முடியாது என்றார்கள். ஆனால் மேக்கப் மேன்கள் என்னை அழகாக்கி முன்னணி நடிகைகளில் ஒருவாராக இடம் பிடிக்க வைத்தனர் என்றார்.