சினிமா தொழிலாளர் சம்மேளன அமைப்பு தேர்தல் அறிவிப்பு.. கொரோனாவில் நடிகர்கள் வழங்கிய நிதி பட்டியல்..

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்

சம்மேளனத்தின் (பெப்ஸி) 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. வரும் 14.2.2021 அன்று தேர்தல் நடக்கிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு தேர்தலை நடத்தி வைக்கிறார்.

இதுபற்றி பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி சம்மேளனம் சார்பில் அறிக்கை வெளியிட்டார். அதில் கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் தொழிலாளர் அமைப்புக்கு யார் யார் எவ்வளவு நிதி வழங்கினார்கள் என்ற விவரமும் வெளியிடப்பட்டது.

More News >>