நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை!

கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து காலியாக உள்ள Nurse பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 5

கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, டிப்ளமோ பிரிவில் நர்சிங் முடித்தவர்கள் மற்றும் இளங்கலை நர்சிங் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

post-ஊதியம்: ரூ. 54,639

கட்டணம்: அனைத்து வகுப்பினருக்கும் கட்டண சலுகை வழங்கப்படும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இமெயில் மூலம் 11.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/Kalpakkam-Atomic-Power-Station-Nurse-Notification.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/APPLICATION-FOR-THE-POST-OF-NURSE.pdf

More News >>