தேசிய தேர்வு முகைமையில் வேலைவாய்ப்பு!

தேசிய தேர்வு முகமையிலிருந்து காலியாக உள்ள கல்வி ஆலோசகர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 15.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

முனைவர் பட்டம் பெற்ற இணைப் பேராசிரியர் அல்லது உதவி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி ஆலோசகர் பணிகளில் அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.40,000/- வரை

வயது: 50 வயது வரை

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் 15.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/Notice_20210206162457.pdf

More News >>