நர்சிங் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் அம்மா மினி கிளினிக்கிலிருந்து காலியாக உள்ள Staff Nurse/ MLHP, Multi Purpose Hospital Worker/ Attender பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 146
Staff Nurse/ MLHP: 73
Multi Purpose Hospital Worker/ Attender): 73
கல்வி தகுதி:
Staff Nurse/ MLHP: GNM Diploma
Multi Purpose Hospital Worker/ Attender): எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்:
செவிலியர் / எம்.எல்.எச்.பி: ரூ.14000/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்): ரூ.6000/-
வயது: வயதானது செவிலியர் / MLHP எம்.எல்.எச்.பி.க்கு 35 வயது மற்றும் எம்.பி.எச்.டபிள்யூ / உதவியாளருக்கு 40 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 11.02.2021 க்குள் அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/02/tiruvannamalai-mini-clinic-notice.jpg