கொடிவீரன்nbsp டிரெய்லர்

‘குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் சசிகுமார் - மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.   அதனைத் தொடர்ந்து படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகிறது.  
More News >>