இதோ தமிழக அரசில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லிருந்து காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 18
கல்வி தகுதி: பட்டய கணக்காளர் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பட்டய கணக்காளராக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது கணக்களார் நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ.56300 – 178000/-
வயது: 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர், முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் Rs.2000/-
பட்டியலினத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக Rs.1000/- வசூலிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் Online மூலம் 16.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-(TNEB)-Assistant-Accounts-Officer-post.jpg