டிகிரி முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை!
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BHEL ல் நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர், உதவி பாதுகாப்பு அலுவலர், இளநிலை மேற்பார்வையாளர் மற்றும் ஹவில்தார்.
மொத்த பணியிடங்கள்: 22
கல்வி தகுதி: பாதுகாப்பு அலுவலர் அல்லது உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய அரசின் இராணுவ முகைமைகளில் கட்டாயமாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
இளநிலை மேற்பார்வையாளர் மற்றும் ஹவில்தார் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Indian Armed forces பணிகளில் 15 வருட அனுபவம் வேண்டும்.
ஊதியம்: ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/-
வயது: 32-43 வயதிற்குப்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் 17.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/02/Documentviews-(4).pdf