கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்

சென்னையில் 5 தொகுதிகள் உள்பட பாஜ கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக கொடுத்திருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வும் இடம்பெறுகிறது. இதில் அக் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்த 20 தொகுதிகளிலும் தங்களுக்கு என்னென்ன தொகுதிகள் வேண்டும் என்று பாஜக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக கொடுத்திருக்கிறது. பாஜக போட்டியிடும் ( உத்தேச) தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் விபரம்:

(1)மயிலாப்பூர்K.T.ராகவன்

(2)காரைக்குடி H.ராஜா

(3)சேப்பாக்கம்குஷ்பு

(4)வேளச்சேரி டால்பின் ஸ்ரீதர்

(5) காஞ்சிபுரம்கேசவன்

(6)திருத்தணி

சக்கரவர்த்தி(7)பழனிகார்வேந்தன்

(8)சிதம்பரம்ஏழுமலை

(9)கிணத்துக்கடவுIPS அண்ணாமலை

(10)கோவை தெற்குவானதி சீனிவாசன்

(11)நாமக்கல் ராசிபுரம்L.முருகன் (தலைவர்

(12)ஆத்தூர்வி.பி.துரைசாமி SonDr.பிரேம்

(13)திருவாரூர்கருப்பு முருகானந்தம்

(14)திருவண்ணாமலைதணிகைவேல்

(15)வேலுர்கார்த்தியாயினி

(16)ஒசூர்நரேந்திரன்

(17)தூத்துக்குடிசிவ முருக ஆதித்தன்

(18)நெல்லைநயினார் நாகேந்திரன்

(19) ராஜபாளையம்நடிகை கவுதமி

(20)துறைமுகம்வினோஜ் பி.செல்வம்

More News >>