“ச்ச.. ஸ்ரீதேவியின் மகளா இவள்”
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். அம்மாவின் ஆசை போலவே சினிமாவில் ஹீரோயினாகி நடித்து வருகிறார். இவர் நடித்த ரூஹி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தடக் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இந்த படம் கைராத் என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் டோஸ்டானா 2, குட் லக் ஜெரி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இவர் நடித்த ரூஹி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
சமூகவலைதளத்தில் எப்போதுமே அவர் ஹாட் ட்ரெண்டில் இருப்பார். இவரின் பதிவிடும் புகைப்படங்களை பார்க்க வாயை பிளந்து வரிசையில் நிற்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு, பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவரும் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார்.
ஜான்வி கபூரின் பிக்னி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வாவ், அழகு, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என கமெண்ட் செய்துள்ளனர்.
.
சிலர் கொரோனா தொற்று தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில், இதுபோன்று தேவையா என ஜான்வி கபூரை விளாசுகிறார்கள்.