கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமௌலி - ட்ரெய்லர்

இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி'.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். கௌதம் கார்த்திக், கார்த்திக் இருவரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் ட்ரெய்லர் இங்கே:

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>