“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்தின் மாதிரி வடிவத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டுஅடிக்கல் நாட்டினார்.

More News >>