பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அரசு விழா நடைபெற்றது.

இதில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சென்னை, பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் முன்மாதிரி வீட்டு வசதி திட்டமான லைட் ஹவுஸ் திட்டத்தில் ரூ. 116.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.

More News >>