திசையன்விளை வி.எஸ்.ஆர். மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

திசையன்விளை வி.எஸ்.ஆர்.மெட்ரி குலேஷன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார்.பள்ளி இயக்குனர் செளமியா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.சி

றப்பு விருந்தினராக சிதம்பரம் மருத்துவமனை டாக்டர் .அலெக்ஸ் கிறிஸ்டோபர் கலந்து கொண்டார். முன்னதாக , பள்ளி முதல்வர் அன்ன தங்கம் அனைவரையும் வரவேற்ற பேசினார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர். அலெக்ஸ் கிறிஸ்டோபர் மழலையர் களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.பின்னர் குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

More News >>