நெல்லை வந்த ஜி.கே. வாசனுக்கு வரவேற்பு 

தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்.பி  திருநெல்வேலி மாவட்ட தலைவர் மாரி துரை இல்ல விழாவில் கலந்து கொள்ள நெல்லை வந்தார். அப்போது கேடிசி நகர் பகுதியில் அவருக்க  வரவேற்பு அளிக்கப்பட்டது.  முன்னாள் எம்.எல்.ஏக்கள் விடியல் சேகர் , கேஎஸ்கே ராஜேந்திரன் ஆகியோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில்  என்டிஎஸ் சார்லஸ் , சிந்தா சுப்பிரமணி ,  சரவணன் சக்சஸ் , புன்னகை ரமேஷ் செல்வம், ஜெகநாத ராஜா ,  விஜயசீலன் , நவமணி,  பாண்டியன் , மதுரை ராஜாங்கம் , டிபிஎஸ் சுப்பிரமணி,  மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More News >>