திசையன்விளை: தவெக சார்பில்  துப்புரவு தொழிலாளி மனைவியின் அறுவை சிகிச்சைக்கு ரூ.2.30 லட்சம் நிதியுதவி

தமிழக வெற்றிக்கழகம்  தலைவர் தளபதி விஜய்  மற்றும்  பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி தெற்கு மாவட்டகழகச்செயலாளர் ராஜகோபால் ஆலோசனைப்படி, வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன்  ஏற்பாட்டில், திசையன்விளை 3 வது வார்டை சேர்ந்த துப்புரவு தொழிலாளர் இசக்கியப்பனின் மனைவி முத்துமாரி  வயிறு  அறுவை சிகிச்சை செய்வதற்கு2. 30 லட்சம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் மற்றும் திசையன்விளை பேரூர் கழகம் செயலாளர் கில்லி ராஜா  ஆகியோர் இசக்கியப்பன் குடும்பத்திடம் அதற்கான செக்கை அளித்தனர்.

More News >>