அஜித்துக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்த ஆர்யா!
நடிகர் ஆர்யா தனது புதிய படமான ‘கஜினிகாந்த்’ படத்தின் ட்ரெய்லரை அஜித் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை உழைப்பாளர் தினத்தோடு மற்றொரு விஷேஷ தினம் என்றால் அது ‘தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் பிறந்தநாள் தான். மே 1 அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் குஷியாகியுள்ளனர்.
இந்நிலையில் தல பிறந்தநாளில் ஆர்யா பரிசு கொடுக்கப் போவதாக டுவிட்டரில் அறிவித்திருந்தார். அது, தனது கஜினிகாந்த் படத்தின் ட்ரைலரே ஆகும். அதன்படி ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘கஜினிகாந்த்’ படத்தின் ட்ரெய்லர் இங்கே:
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com