சுகாதாரத்துறை அமைச்சரை கண்டித்து நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம சுகாதார செவ்வியர்களை. இழிவுப்படுத்தி பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியதை கண்டித்தும், 4000 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

More News >>