200 கோடி பட்ஜெடில் விஜய்சேதுபதி படம்
200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் ''சைரா'' படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.
இப்படம் விஜய் சேதுபதிக்கு மிக முக்கிய படமாக இருக்கும். பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளிவர உள்ளது குறிப்பிடதக்கது