நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவாவின் ldquoகளவாடிய பொழுதுகள்
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்'.இப்படம் 2010-ஆம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது.
இந்த படத்தில் பிரபுதேவா - பூமிகா ,சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு நடித்திருக்கின்றனர்.
பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் டிசம்பரில் வெளியாக இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை இயக்குநர் தங்கர் பச்சானே மேற்கொண்டுள்ளார்.