பாளையங்கோட்டையின் தந்தை மகாராஜன் பிள்ளை நினைவு நாள்... சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாளையங்கோட்டை நகராட்சி முன்னாள் சேர்மன் தியாகி மகாராஜன் பிள்ளை நினைவு நாளில் அவரின் முழு திருவுருவ சிலைக்கு அவரின் வாரிசுகள் பிரம்மநாயகம்பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை, மகாராஜன் பிள்ளை,சுந்தரம் மகாராஜன் பிள்ளை ஆகியோர்,மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் புல்லட் ராஜா, மாவட்ட செயலாளர் பரணி சந்துரு , மாநகர செயலாளர் ராஜா தென்மண்டல வர்த்தக அணி அமைப்பாளர் ஈஸ்வரன் ,மாவட்ட வர்த்தக செயலாளர் பரமசிவன் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் துபாய் மணி வைரமுத்து , பாளையங்கோட்டை விஜய் இவண்ணை சிவாஇ இளைஞர் அணி இணை செயலாளர் பாலாஇ துணை செயலாளர் பிரபுஇ புதுப்பேட்டை மாரி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில்ர கலந்து கொண்டனர்..

More News >>