விஷால் பெரிய ஆளா? ராதாரவி கேள்வி
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் நடிகர் விஷாலின் முடிவு பற்றி நடிகர் ராதாரவி கருத்து தெரிவிக்கும் போது, “நடிகர் விஷால் ஒரு குளத்து ஆமை” என்று சாடினார்.
“விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி, நல்ல இடமாக இருந்தாலும் அவர் அங்கு சென்றால் கெட்டுவிடும். நான் எதிர்க்கும் அளவிற்கு எல்லாம் விஷால் பெரிய ஆள் இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.