தூத்துக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதல் : 3 மருத்துவகல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
தூத்துக்குடி பீச் ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சாருபன், ராகுல் செபஸ்தியான், முகிலன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் , தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 4ம் ஆண்டு படித்து வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.