கனிமொழி சிவகளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்

மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்கள் முன்னிலையில் சிவகளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இன்று 10.1.26 வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள்,மாண்புமிகு மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

More News >>