கூகுள் சர்வரில் குறையை கண்டுபிடித்த சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசு
கூகுள் சர்வரில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டிபிடித்த சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
கூகுள் தனது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டவதற்காக சர்வதேச அளவிலான போட்டிகளை அவ்வபோது நடத்தி வருகிறது. இந்த போட்டியில கலந்துக்கு கொண்ட உருகுவே நாட்டைச் சேர்ந்த எஸ்க்வீயல் பெராரா என்ற 17 சிறுவன், கூகுள் சர்வரில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த குறைபாட்டின் மூலம் ஹேக்கர்கள் எளிதில் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கண்டறிந்தார். இந்த குறைபாட்டை சரி செய்த கூகுல் நிறுவனம், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த இந்த சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசாக கொடுத்து ஊக்கமளித்தது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com