2017 - வசூலில் சாதனை படைத்த தமிழ் படங்கள்
2017 ஆண்டில் 250 படங்களுக்கு மேல் வெளியாகி இருந்தது .ஒரு சில படங்கள் முன்னணி நடிகர்களால் ஓடினாலும் இவ்வருடம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நல்ல வசூல் செய்தது.
ஆண்டு தொக்கம் முதல், வெள்ளித்திரைக்கு வந்த படங்களில் சென்னை வசூல் நிலவரப்படி அதிகம் வசூலித்த முதல் 10 படங்கள் இதோ..இந்த பட்டியலில் கபாலி படம் ரூ. 24 கோடி வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து, பாகுபாலி 2 ரூ.18 கோடி, மெர்சல் ரூ. 14.76 கோடி, விவேகம் ரூ.9.25 கோடி, விக்ரம் வேதா ரூ.8.3 கோடி, பைரவா ரூ.7 கோடி, சி3 ரூ.5.6 கோடி, தீரன் ரூ.5.50 கோடி, ஸ்பைடர் ரூ.4.25 கோடி, விஐபி 2 ரூ.4 கோடி என அடுத்தடுத்த இடங்களை இந்த படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன.